
VJ ரம்யா
வி. ஜே. ரம்யா என்று அழைக்கப்படும் ரம்யா சுப்ரமணியன் என்பவர் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு?, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேல்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.
அதற்கு பிறகு சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் 2007 ஆம் ஆண்டில், மொழி படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். பின் 2015 இல் மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக நடித்திருப்பார். மேலும் நடிப்பு மட்டுமின்றி ஒர்கவுட் மீது அதிகம் ஆர்வம் கொண்ட இவர், தனது உடல் எடையையும் அதிகம் குறைத்து, எடையை குறைக்கும் பயிற்சியையும் நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
சைஸ் பற்றி விமர்சனம்
இவர் மார்பகத்தின் சைஸ் பற்றி விமர்சிக்கும் சிலருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தற்போது வீடியோ பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் “ஒரு பெண்ணின் உடலை விமர்சிக்காதீங்க என்றும் யாருடைய உடலையும் விமர்சிக்காதீர்கள் என்றும் கூறியுள்ளார். மேலும் நீங்க மட்டும் சிரிச்சா அது ஜோக் இல்லை, none of your business” என அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். இதோ வீடியோ,