சீரியலில் மட்டும் ஹோம்லி… நிஜத்தில் செம மாடர்ன்… வைரலாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகை வசுந்தராவின் கிளாமர் புகைப்படங்கள் இதோ….

விஜய்  தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘தமிழும் சரஸ்வதியும்’. இந்த சீரியல் ஒரு கூட்டு குடும்பத்தை பற்றி சொல்லும் சீரியலாக அமைந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதில் தமிழின்  தம்பி மனைவியாக வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை தர்ஷனா ஸ்ரீபால்.

   

நடிகை தர்ஷனா ஸ்ரீபால் இவர் திருச்சியை சேர்ந்தவர்.

இவர் பேஷன் டிசைனிங் முடித்து, நான்கு வருடங்களுக்கு முன்பு பேஷன் டிசைனிங் பணி புரிய சென்னை வந்தார்.

இதைத் தொடர்ந்து பல நிறுவனங்களில் இவர் வேலை செய்துள்ளார்.

அந்த வகையில் இவருக்கு சன் டிவியில் ஸ்டைலிஸ்டாக  பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

இவர் ஆதித்யா சேனலிலும் ஆன்கராக பணிசெய்தார்.

இதன் முலம்   அவருக்கு ஒரு நல்ல ரீச் இருந்தது.

இதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சித்தி 2’ சீரியலில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தமிழுக்கு தம்பி மனைவியாக தற்பொழுது இவர் நடித்துக் கொண்டுள்ளார்.

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமாக நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

தற்பொழுது இவரின் மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.