கணவர் டார்ச்சருக்கு பதில்… இயக்குனர் கூடயே அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிட்டு போலாம்…. பகீர் தகவலை கூறிய நடிகை…!

2015 ஆம் வருடத்தில் வெளிவந்த டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெமா. அதனைத்தொடர்ந்து, டோரா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததாவது, “என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த இயக்குனர்கள் பெயரை சொன்னால் என் பட வாய்ப்புகள் குறைந்து போகும்.

   

எனவே தான், நான் யார் பெயரையும் இழுப்பதில்லை. நான் அதனை தப்பு என்று கூறவில்லை. கணவர் டார்ச்சர், காதலன் டார்ச்சருக்கு, அந்த மாதிரி ஆளுங்கக்கூட போனா பணமும், மரியாதையும் கிடைக்கும். அதனை அந்த பெண் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.