“அழகோ அழகு”…. சேலையில் போஸ் கொடுத்து நடிகை ஹனிரோஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்… உருகும் fan பலோவ்ர்ஸ்கள்….

மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு தமிழில் நடித்திருக்கின்றனர் நடிகைகள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் நடிகை ஹனிரோஸ் ஐவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். “சிங்கம்புலி” போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் தான் இந்த ஹனிரோஸ். தற்போது இவருக்கு வயது 31 ஆகிறது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

   

மேலும், நடிகை ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் . “பட்டாம்பூச்சி” திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். மேலும், பாக்க கோளுக்கு மொலுக்கு னு இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். எந்த நிகழ்ச்சிக்கும் சென்றாலும் அங்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்று சொல்ல்லாம்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை ஒன்றினை அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Honey Rose (@honeyroseinsta)