நடிகை கிருத்திகா, “மெட்டி ஒலி” மூலம் தனது தனது நடிப்பை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் இவருக்கு வெற்றி வாய்ப்பு தேடி வந்தது. பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக தற்பொழுது வலம் வந்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை கிருத்திகா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பான ‘சின்னதம்பி’ சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார். இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. இல்லத்தரசி மனதில் பதியும் வண்ணம் தான் இவருக்கு கதாபாத்திரம் கிடைக்கிறது.
சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், தற்பொழுது ஒரு புறம் குடும்பம் இவர் தற்பொழுது ஒரு புறம் குடும்பம் மற்றும் குழந்தைகள், மறுபுறம் சினிமா என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தனது கிளாமர் ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
நடிகை கீர்த்திகா தற்பொழுது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் ஹாட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்ய, ரசிகர்கள் அவரை வர்ணித்து உருகி வருகின்றனர். இதோ அந்த வைரல் வீடியோ….
View this post on Instagram