ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் இளம் நடிகை மிர்னாலினி ரவி.. போட்டோஸ் (உள்ளே

தமிழ் சினிமாவில் தற்போது நடிக்க வரும் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் தற்போது இளம் நடிகையாக வளம் வரும் மிருணாளினி ரவி.

   

மேலும், Super Deluxe, தெலுங்கில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ‘வால்மீகி’ என்று ஒரு படம் நடித்தார். தமிழில் “சாம்பியன்” என்ற படத்திலும் நடித்தார். மேலும், தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, போகரோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார், அந்த வகையில் தற்போது கோல்டன் கலர் சேலையில் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)