நீச்சல் குளத்தில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் நடிகை நயன்தாரா… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா.’ நானும் ரவுடிதான்’ படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனை  ஆறு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த ஆறாவது மாதத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆனார் நடிகை நயன்தாரா. இது மிகப் பெரிய சர்ச்சையானது. அதன் பிறகு நாங்கள் இருவரும் திருமணம் செய்து ஆறாண்டுகள் ஆகிறது என்று கூறி எஸ்கேப் ஆனவர்கள் நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

   

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருக்கக்கூடிய நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா  செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அப்படி செல்லும் போதெல்லாம் சாலைகளில், ஹோட்டல் அறைகளில் என இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு  வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில், தற்பொழுது முதன்முறையாக நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.அந்த வகையில் தற்போது முதல் முறையாக நீச்சல் குளத்தில் இருந்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த  ரசிகர்கள் குளிக்கும்போது கூட ரொமான்ஸா..? என்று  கருத்துக்களை பதிவிட்டு   வருகின்றனர். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.