‘தவமாய் தவமிருந்து’நடிகை பத்மபிரியா குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பத்மபிரியா. இவர் தில்லியில்   பிறந்து பஞ்சாபில் வளர்ந்தார்.

   

இவர் தந்தை ஜானகிராமன் ராணுவத்தில் பணிபுரிந்தவர். இவர் தாயார் விஜயா. பத்மபிரியா ஒரு சிறந்த பரதநாட்டக் பரதநாட்டிய கலைஞரும் கூட. பல மேடைகளில் நடனமாடி பரிசுகளையும் வென்றுள்ளார்.

இவர் ‘சீனு வசந்தி லட்சுமி’ என்ற திரைப்பட என்ற திரைப்படத்தின் மூலமாக முதல் முதலில் திரையுலகில் அறிமுகமானார்.இவர் நடிகை மட்டுமல்ல மாடலிங்கம் கூட.மிஸ் ஆந்திரா பட்டத்தை வென்றார்.

இதை தொடர்ந்து  மலையாளத்தில் ‘அமிர்தம்’ படத்தில் சைனாபா கோபிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை தொடர்ந்து இவர் 2005 ஆம் ஆண்டு ‘தவமாய் தவமிருந்து’ என்ற  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகத்திற்கு விருதை  பெற்றார்

இவர் தமிழில் பட்டியல், சத்தம் போடாதே, மிருகம் ,பொக்கிஷம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ,தங்க மீன்கள் ,பிரம்மன் உள்ளிட்ட பல படங்களில்  நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார்.

நடிகை பத்மபிரியா பிரபல நடிகையாக திகழ்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றதில் முடித்து.

தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய முழு கவனத்தையும் மலையாள படத்தில் செலுத்தி வந்தார். இவர் அதிகமாக மலையாள படத்தில் தான் நடத்தல் நடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை பத்மபிரியா சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன ஜாஸ்மின் ஷா என்பவரை காதலித்து 2014 ஆம் ஆண்டு மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.

ஜாஸ்மின் ஷா குஜராத்தை சார்ந்தவர்.  பத்மபிரியாதிருமணத்திற்கு பிறகு . திரையுலகை கைவிடாமல் அதன் பின்னரும் இவர் சினிமாவில் தொடர்ந்து வந்தார்.

இவர்  இவர் திருமணத்திற்கு பிறகு பல படங்கள் நடித்து வந்தாலும். 2017 க்கு பிறகு திரை உலகிற்கு சற்று பிரேக் கொடுத்துள்ளார்.

5 வருடத்திற்கு பிறகு மீண்டும்  ‘தள்ளு கேஸ்’ என்னும் மலையாள படத்தின் மூலமாக திரையுலகிற்கு  ரி என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது இவரின் குடும்ப  புகைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி வருகிறது.