அட.. நம்ம ஸ்ரீதிவ்யாவா இது…?? இம்புட்டு கவர்ச்சியா…! பலரும் பார்த்திராத ஹாட் போட்டோஷூட்…

நடிகை ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தை சேர்ந்த இவர். குழந்தை நட்சித்திரமாக சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.

   

அதன் பிறகு இளம் நடிகையாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள்.

ஆரம்ப காலங்களில் தெலுகு சினிமாவில் நடிக்க தொடங்கினர் நடிகை ஸ்ரீதிவ்யா.

தெலுகு திரைப்படங்கள் நடித்துவிட்டு தான் தமிழ் சினிமாவுக்கு வந்தார் இளம் நடிகையான நடிகை ஸ்ரீதிவ்யா.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.

இந்த படத்தினை தொடர்ந்து ஜீவா, வெள்ளக்கார துறை, காக்கி சட்டை, மருது போன்ற படங்களில் நடித்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குறிகிய காலகட்டத்தில் இடம் பிடித்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.

தற்போது நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு பட வாய்ப்புகள் அதிக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மலையாளத்தில் கடந்த ஆண்டு ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மிகவும் ஹோம்லியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.

இந்நிலயில் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடித்தியுள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.