நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும்… அழகிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ….

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் மயில்சாமி. இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சார்ந்தவர். இவர் காமெடி நடிகர் மட்டுமல்லா, நிகழ்ச்சி தொகுப்பாளர்,சமூக  சேவகர், என பன்முகத்தை  கொண்டுள்ளார்.இவர் தமிழில்  பிரபல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

   

இவர் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் காமடி  குல சித்திரர் வேடத்தில் நடித்துள்ளார்.  இவருக்கு கீதா என்ற மனைவியும் அன்பு ,யுவன் என்ற இரண்டு மகன்களும் உள்ளன.

சினிமா நடிகராக இருந்தாலும் ஏழ்மையான வாழ்க்கை தான் இவருக்கு மிகவும் பிடிக்கும் மக்களோடு மக்களாக இருக்க விரும்பும் மயில்சாமி புகைப்படம்.

இவரை பெரும்பாலும் வேட்டி சட்டையில் தான் பார்க்க முடியும் ஆனால் அவர் கோட் சூட் போட்டு மகனுக்கு இணையாக ஸ்டைல் போஸ் கொடுத்த அழகிய புகைப்படம்.

இது மயில்சாமி தனது மகன்கள் மீது மிகவும் அன்பு வைத்திருக்கிறார் அந்த வகையில் தனது இளைய மகனுக்கு ஆள் உயர ய மாலை அணிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம்.

மயில்சாமி மற்றும் கீதா எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இது. அவரின் மகன் யு வன் மயில்சாமி தான் எடுத்துள்ளார். இவரின் திருமண நாளை ஒட்டி எடுத்த புகைப்படம்.

ஆகும் மூத்த மகன் அன்பு சினிமாவிலும் ஹீரோவாக நடிக்கிறார். இவர் நடித்த ‘அல்டி’  என்கின்ற திரைப்படம்  2020 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதன்பின் அவர் நடிப்பில் பெரிய அளவில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை .

அவரது இளைய மகன் யுவன்  தற்போது சினிமாவில் நடித்து வருகிறார் ‘தண்டகாரண்யன்’ படத்தில் நடித்து வருகிறார்.

படத்தை பா ரஞ்சித் தயாரிப்பாளர். இப்படத்தை  ஆதிரை அதியன் இயக்கி  வருகின்றனர். அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் யுவன் மயில்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரின் மரணம் ஆனது தமிழ் திரை உலகை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  திடீரென்று இன்று காலையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதை ஒட்டிதிரை உலகம்   சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.