“கொஞ்சம் ஹாட்”…. முட்டிக்கு மேல் ஏறிய குட்டிய ட்ரெஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ருஷ்டி டாங்கே….

தமிழ் சினிமா ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த ஒரு நடிகைகளில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். கன்னக்குழி அழகி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் அதிக அளவிலான ரசிகர் பட்டாளம் உள்ளார்கள் சோசியல் மீடியா பக்கங்களில்.

   

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார் இவர். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த மிகப்பெரிய ஒரு ரியாலிட்டி ஷோவான “சர்வைவர்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்திலே போட்டியிலுருந்து வெளியேறினார் நடிகை ஸ்ருஷ்டி டங்கே அவர்கள்.

மேலும், தற்போது 30 வயதை எட்டியுள்ள நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரக்கூடியவர். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் ட்ரெஸில் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…