தகிட.. தகிட.. தகிட… தகிட தா…  நீ தாளம் போட…. நான் நடனமாட….. க்யூட்டாக செய்யும் சிறுவர்கள்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

சிறுவர்கள் இரண்டு பேரில் ஒருவர் தட்டை வைத்து இசைக்க மற்றொருவர் சூப்பராக நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

   

சிறுவர்கள் தற்போதயெல்லாம் அதிக திறமை உள்ளவர்களாக வளம் வருகிறார்கள். அவர்களின் திறமைகளை பலரும் ஊக்குவித்து வருகிறார்கள்.  தங்கள் வீட்டில் குழந்தைகள் செய்யும் திறமையான செயல்களையும், அதே போன்று பள்ளியில் செய்யும் திறமைகளையும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என்று அனைவரும் ஊக்குவித்து அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இதன் மூலமாக இவர்களின் திறமை வெளி வருகின்றது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக சிறுவர்கள் நடனம் ஆடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இங்கு இரண்டு சிறுவர்களில் ஒருவர் தட்டை வைத்துக் கொண்டு இசைக்க மற்றொருவர் மாசாக நடனமாடுகிறார். இது பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…