பின்னழகில் டட்டூ குத்திய நடிகை த்ரிஷா… என்னன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க… வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

   

அந்த வகையில் தற்போது நடிகை திரிஷா நடிகை விஜயுடன் இணைந்து நடித்த ‘லியோ’  படம் வெளியாகும் நிலையில் உள்ளது .நடிகை திரிஷா  சைமா விருது விழா 2023-ல் கலந்து கொள்ள வந்திருந்தார் .அப்போது தன்னுடைய பின்னழகில் புதிய டாட்டூ ஒன்றை குத்தி இருக்கிறார்.

தன்னுடைய முதுகின் தோள்பட்டைக்கு கீழே ட்ரைபாட் உடன் கூடிய கேமராவை டாட்டுவாக குத்தி இருக்கிறார் நடிகை திரிஷா.சினிமா மீதான தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக இந்த டாட்டுவை குத்தி இருக்கிறார் நடிகை திரிஷா என்று கூறப்படுகிறது.

இந்த டாட்டூ பளிச்சென தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்பரண்டான மேலாடை அணிந்து கொண்டு வந்துள்ளார். என்று தெரியும் அளவிற்கு தற்போது இந்த புகைப்படமானது  இணையத்தில்வைரலாகி  வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.