
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி என்றால் அது நடிகர் அஜித் மற்றும் ஷாலினி தான். அஜித்தின் மனைவி ஷாலினி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இவர்களுக்கு ஆத்விக் என்ற ஒரு மகனும் அனோஷ்கா என்கின்ற ஒரு மகளும் உள்ளனர்.
தற்போது அஜித் மகன் ஆத்விக் food ball விளையாட்டில் மிக ஆர்வமாக எப்சி என்னும் கால்பந்து கிளம்பிற்காக அவர் விளையாடி வருகிறார்.தற்போது ஆத்விக் பிறந்தநாள் சமீபத்தில் தன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார் இந்த பிறந்த நாளை புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் உலகப் புகழ்பெற்ற food ball பிளேயர்களின் புகைப்படங்கள் பின்னணியில், food ball வடிவில் அமைக்கப்பட்டகேக்கை வெட்டி பிறந்தநாளை ஆத்விக் கொண்டாடியுள்ளார். மேலும் அவர் food ball பிளேயரின் ஜெர்சி அணிந்து தான் இந்த கேக்கை வெட்டி உள்ளார் .தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.