தொகுப்பாளினி டிடி அக்கா பிரியதர்ஷினியா இது?…. நீச்சல் உடையில் கணவருடன் அப்படி ஒரு போஸ்…. வைரல் புகைப்படம்…

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி.

   

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.

 

தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவரைப் போலவே இவரின் அக்கா பிரியதர்ஷினி, சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

 

பிரியதர்ஷினி ரமணா கிஷோர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் பிரியதர்ஷினி நீச்சல் உடையில் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.