குட்டையான உடையில் குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி பிரியங்கா… நீங்களா இப்படி?… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்… வீடியோ உள்ளே … 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை போலவே அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவது வழக்கம்.

   

விஜே பிரியங்கா, டிடி, ஜாக்லின் என இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தற்பொழுது தொகுப்பாளினி பிரியங்கா விஜய் தொலைக்காட்சி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

இவரின் காமெடியும் எந்த சூழ்நிலையையும் அழகாக கையாளும் விதமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

இவர் தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரியங்கா.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது பெயர் சற்று டேமேஜ்  ஆகியது. ஆனால் மீண்டும் தொகுப்பாளராக களம் இறங்கி தனது ரசிகர்களை மீண்டும் கவர்ந்து விட்டார் பிரியங்கா.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 2வது இடத்தை பெற்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது தொகுப்பாளினி பணியை தொடங்கி விட்டார். இதுமட்டுமின்றி தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் .

இவருக்கு டிராவல் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அடிக்கடி இவர் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது மா கா பா மற்றும் அவரது மனைவியுடன் இணைந்து சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளார் பிரியங்கா.

அங்கு அவர் குட்டையான உடை அணிந்து டான்ஸ்  ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் படுவயிரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோ இதோ…

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)