தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்த அசத்தியுள்ளார்.
ஒரு சிலந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் மட்டுமே நடித்தவர். இவர் தற்போது வரை நான் இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1961 ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன.
மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள். அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள்.
இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர். இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை.
இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவரின் கணவர் கோகுலகிருஷ்ணன். இவர்கள் இருவருமே தோகாவில் மருத்துவர்கள் ஆக உள்ளனர்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்களுடைய மகளின் பெயர் தியா. இவர் லண்டனில் ஆறு வருடங்களாக எம்பிபிஎஸ் படித்துள்ளார்.
சமீபத்தில் படிப்பை நிறைவு செய்து பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் பெரும் தியாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் அனிதா விஜயகுமார் தனது மகள் மற்றும் தோழிகளுடன் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்.
அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.