பருத்திவீரன் படத்தில் நடித்த சின்ன வயசு முத்தழகை நியாபகம் இருக்கா..? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!
கார்த்தி, ப்ரியாமணி நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு பருத்திவீரன் படம் ரிலீஸ் ஆனது. அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் சரவணன், பொன்வண்ணன் ஆகியோர் நடித்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். பருத்திவீரன் […]