
இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’ இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பெனட் இயக்கியுள்ளார். இந்த சீரியலில் வினுஷா தேவி, அருண் பிரசாந்த், ஃபரீனா ஆசாத் , ரக்ஷா ஷாம், ரூபா ஸ்ரீ , சுகேஷ் ராஜேந்திர, எஸ். அகிலன் , கண்மணி மோகன், தீபக் சங்கர், செந்தில்குமாரி போன்ற பல பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.
இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் புஷ்பராஜ் . இதை தொடர்ந்து இவர் பல சீரியல்களிலும் , திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அகிலன் தனது நீண்ட நாள் காதலியான அட்சயாவை திருமணம் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.அதற்கு பல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து இவர் பல சீரியல்களிலும் , திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அகிலன் தனது நீண்ட நாள் காதலியான அட்சயாவை திருமணம் செய்துள்ளார். அது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு பல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .