பிக்பாஸ் அர்ச்சனாவா இது…!ஊத்துகுளி வெண்ணெய் போல வழு வழுனு? எங்களால “கன்றோள் பண்ண முடியல”..!!

டிக் டாக் செயலி மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பிக் பாஸ் அர்ச்சனா. இந்த செயலி மூலம் தனது தனித்திறமை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். அதை தொடர்ந்து ஆதித்யா சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியவர்.

   

பின்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 என்ற சீரியல் வில்லி  கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

இவர் ஆரம்பத்தில் விஜேவாகவும் பணியாற்றியுள்ளார்.  நடிகர் அருள்நிதி நடிக்கும்  டிமாண்டி காலனி 2 என்ற படத்தில் அவர் தங்கையாகவும் நடித்திருக்கிறார்.

அதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் வைல்டு காட்  ஆக என்ட்ரி  கொடுத்துள்ளார்.

இந்நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு, தாறுமாறாக தனது கேம் விளையாடி வருகிறார். தற்போது இவரது மாடர்ன் டிரஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.