பிக்பாஸ் ஷோவில் சிகரெட்டை ஊதித்தள்ளும் கவர்ச்சி நடிகை..!! இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

 

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 விரைவில் தொடங்க உள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலுடன்  எதிர்பார்த்திருக்கின்றனர். இது கடந்த 2017 முதல் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு, கடந்த 7 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

   

Bigg Boss Tamil 6 Contestant List | பிக் பாஸ் சீசன் 6: இவர்கள்தானா பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் | News in Tamil

தெலுங்கு பிக்பாஸ் : நாகார்ஜுனாவுக்கு கோர்ட் நோட்டீஸ் | Dinamalar

இதேபோல் தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டு, ஒளிப்பரப்பாகி வருகிறது. எனவே தெலுங்கில் நடக்கும் இந்த ஷோவில், கவர்ச்சி நடிகைகள் ஷகீலா, கிரண் உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள், அங்கு கலந்து கொண்டு வருகின்றனர்.

இதனால் தான் என் உடம்பை காட்டுறேன்.." - கூச்சமே இல்லாமல் போட்டு உடைத்த நடிகை ஷகீலா..! - TAMIZHAKAM

இந்த நிகழ்ச்சியில் பொதுவாக ஸ்மோக்கிங் செய்ய தனி அறை இருக்கும் நிலையில், தெலுங்கில் நடைபெறும் இந்த ஷோவில், அதுபோன்ற தனி அறை இல்லையோ என்னவோ தெரியவில்லை. தெலுங்கில் நடக்கும் இந்த ஷோவில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை ஷகீலா புகைப்பிடிக்கும் போட்டோ, இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதோ,

முதல் வாரத்திலேயே வெளியேறிய கவர்ச்சிப்புயல் நடிகை .. சிகரெட் ஊதிய ஷகிலா.. என்ன நடக்குது பிக்பாஸ் தெலுங்கில்? - News - IndiaGlitz.com