
லாஸ்லியா மரியநேசன்
இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன். விஜய் டிவி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம், தமிழக மக்களின் நெஞ்சங்களை கவர்ந்தார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் கவினுடன் காதல் ஏற்பட்டு, பின் பெற்றோர்களால் கண்டிக்கப்பட்டார். அதன்பின் கவின் சவகாசமே வேண்டாம் என ஒதுங்கி விட்டார்.
பிக்பாஸ் முடித்த பிறகு, அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒரு படம் ‘பிரண்ட்ஷிப்’. இந்தப் படம் 2021-ஆம் ஆண்டு வெளியாகி, லாஸ்லியாவுக்கு பாராட்டுகளை பெற்றுத் தந்தது. பிறகு லாஸ்லியாவின் தந்தை மரணமடைந்தார். பின் உடல் எடையை படுமோசமாக குறைத்து ஒல்லியான லாஸ்லியா, கிளாமர் பக்கம் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்டினை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது டிரான்ஸ்பெரண்ட்டான ஆடையில் உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, ரசிகர்களை மிரள வைத்துள்ளார். இதோ,