
தமிழ் பாரம்பரிய முறையில் வேஷ்டி சட்டையில் திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீரர் ருத்துராஜ்…. வெளியான புகைப்படங்கள்…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டிற்கு தமிழ் பாரம்பரிய முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரின் நீண்ட நாள் காதலியான உத்தர்ஷா பவார் என்ற கிரிக்கெட் வீராங்கனையை ருத்ராஜ் கரம் […]