கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..??

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் மனைவி மற்றும் அவரின் இரட்டை குழந்தைகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் இவர் ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

தினேஷ் கார்த்திக் கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு கபீர் மற்றும் ஜியான் என பெயர் சூட்டினார்கள்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தின் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைட்ஸ்கள் குவிந்து வருகின்றது.

ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கடந்த 2008 ஆம் ஆண்டு டெல்லி அணியில் விளையாடிய நிலையில் அதன் பிறகு பஞ்சாப், மும்பை, பெங்களூர், குஜராத் மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்தாலும் மனைவி மற்றும் குழந்தைகளுடனும் அவ்வபோது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இதோ…