
உலகிலேயே மிகச்சிறிய நாடு… வெறும் 27 பேர் தான்.. எந்த நாடுனு தெரியுமா..?
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய நாடு, பணக்கார நாடு, என்று பலவற்றை படித்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகிலேயே மிகச்சிறிய நாடு குறித்து யாருக்காவது தெரியுமா? இரண்டாம் உலகப்போரில் கடலுக்கு அடியில் […]