நகைச்சுவை நடிகர் பாலா சரவணன் அழகிய குடும்ப புகைப்படங்கள்….

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்  நடிகை பாலா சரவணன். இவர் மதுரையை சேர்ந்தவர்.

   

இவர் மதுரையில் உள்ள  SACS MAVMM Engineering College (EEE ) படம் பெற்றார்.  அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்’ என்ற படத்தில் மூலமாக சின்ன திரையில் அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் ஒரு கல்லூரியின் கதையில் அறிமுகமானார் .

2013ஆம் ஆண்டு வெளியான ‘குட்டி புலி’ என்ற படத்தில் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இவர் தமிழில் அன்பே,  வலியவன்,  நகர்வலம்,  கூடத்தில் ஒருதன்,   நீயா2,  50/50 போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது வெளியான துணிவு, தெய்வ மச்சான்,  துரிதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ‘விளக்கு’ என்ற வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் பாலா சரவணன் ஹேமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்.

இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின்  குடும்ப  புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது.