யப்பா என்னா உழைப்பு.. சிவகார்த்தியனின் SK-21படத்தின் வெறித்தனமான வைரல் வீடியோ..!!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் படம் ‘எஸ்கே 21’. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

   

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே சீரியஸான ராணுவ வீரரின் கதை அம்சமாக இருக்கும் என்று இப்படத்தின் கதைக்காக நடிகர் சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு உடலை வருத்தி தயாராகிறார் என்பது போல் இந்த வீடியோவில் உள்ள காட்சிகள் தெரிகிறது.

எனவே எஸ் கே 21 படத்தின் டைட்டில் டீசர் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் அயராத உழைப்பு முழுமையாக இதில் தெரிகிறது. எனவே வெற்றி நிச்சயம் கிடைக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ இதோ,