அடடா இப்படி நடக்க எல்லாம் வாய்ப்பிருக்கா…. ஆறு மாதங்களில் 32 கிலோ குறைத்த சீரியல் நடிகை…எப்படி தெரியுமா?..

இன்றைய காலகட்டத்தில் சின்னத்திரையில்  ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்புள்ளது.அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் வெவ்வேறு கதைகளும் கொண்ட புதுப்புது  தொடர்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.அப்படி ஜீ தமிழ்சூப்பர் ஹிட் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ‘பூவே பூச்சூடவா’ இந்த சீரியலை இயக்குனர் ஃபாசில் அவர்கள் இயக்கியுள்ளார்.

   

இந்த சீரியலில் பத்மினி,  நதியா, சேகர், சுகுமாரி , வி கே ராமசாமி,  ஜெய்சங்கர்,  ராகினி, ஷாலினி,  கிருத்திகாபோன்ற பல பிரபலங்கள் சீரியல் நடித்துள்ளனர்.இந்த  சீரியல் கதாநாயகியின் சகோதரியாக நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை கிருத்திகா. இவர் ‘தேன்நிலவு’ என்று சீரியல் மூலமாக  சின்னத்திரையில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தேவதையை கண்டேன்,  தென்றல் வந்து என்னை தொடும் , அருவி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.  இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 படத்தில் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து ஆறு மாதத்தில் 32 கிலோ எடை வரை குறைத்துள்ளார். அதெப்படி குறைத்தார் என்ற டயட் விவரம் வெளியாகியுள்ளது.

வெயிட் லாஸ் செய்ய வாக்கிங் பெஸ்ட் என்கிறார் கிருத்திகா. காலை 2 மணி நேரம் இரவு 1 மணி நேரம் என ஒருநாள் கூட மிஸ் செய்யாமல் வாக்கிங் செல்வாராம்.6 மாதத்திற்கு வெறும் திரவ உணவுகளை மட்டும் தான் குடித்தாராம். காலை இளநீர், பால், மோர், பழச்சாறுகள் என 6 மாதம் பின்பற்றியுள்ளார்.அரிசி, மாவு, சர்ச்சரை, உப்பு, எண்ணெண் இவற்றை தனது உணவு பட்டியலில் இருந்து அறவே நீக்கி விட்டாராம். குறைந்தது 2 லிட்டர் வெந்நீர் ஒரு நாளைக்கு குடிப்பாராம்.  தற்போது இந்த செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.