இவர் தான் நடிகை சிம்ரனின் கணவரா…?? பாக்க ஹீரோ போல அழகா இருக்காரே… வெளியான அழகிய ஜோடியின் புகைப்படம்…

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சிம்ரன். இவரை நடித்த அணைத்து படங்களுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்ப காலத்திலே நடிகை சிம்ரனுக்கு அதிக அளவிலான ரசிகர் பட்டம் உருவாக தொடங்கியது. நடிப்பு, நடனம், முக பாவனை உள்ளிட்ட அனைத்திலும் சிறந்து விளங்கினார் நடிகை சிம்ரன் அவர்கள்.

   

மேலும், நடிகை சிம்ரன் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படங்களும் ஹிட் படங்களாக அமைந்தது என்று சொல்ல்லாம். தற்போது வரைய சினிமாவில் நடித்து மக்களிடத்தில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துள்ளார் சிம்ரன்.

மேலும், கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி ஆகிய படங்களில் நடித்திருந்தார் நடிகை சிம்ரன் அவர்கள். மேலும் தற்போது அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என கைவசம் பல படங்களை வைத்துள்ளார் நடிகை சிம்ரன். நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகனகள் உள்ளனர்.

மேலும், நடிகை சிம்ரன் தனது கணவர் தீபக் மற்றும் மகனகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்க்க இதோ இந்த வீடீயோவை பாருங்க…