கிரிக்கெட் ஸ்டேடியத்தில்….. மண்டி போட்டு காதலிக்கு ப்ரொபோஸ் செய்த இளைஞர்….. செம வைரலாகும் வீடியோ….!!!!

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு நபர் தனது காதலிக்கு ப்ரொபோஸ் செய்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

   

இன்றைய சூழலில் இளைஞர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த விஷயங்களை தைரியமாக செய்து வருகிறார்கள். ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் வாழ்க்கையில் காதல் என்பது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. தனது காதலன் தன்னை இப்படி பார்த்துக்கொள்ள வேண்டும், அப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்ணும் தனக்கு வரப்போகும் மனைவி இப்படி இருக்க வேண்டும் என்று பையனும் எதிர்பார்ப்பது சகஜம்தான்.

சில சமயங்களில் பொது இடங்களில் சர்ப்ரைஸ்-ஆக ப்ரொபோஸ் செய்த வீடியோக்களை நாம் அதிக அளவில் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் ஒரு நபர் தனது காதலிக்கு ப்ரபோஸ் செய்கிறார். அதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Apna Ambikapur (@apna_ambikapur_)