“அந்த” விஷயத்தில்.. நடிகை  சாக்ஷி அகர்வாலை நம்பவைத்து ஏமாற்றிய இயக்குனர் அட்லி….

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகை நடிகை  சாக்ஷி அகர்வால்.   இவர் 2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான நடிகர் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் நடித்து  திரை உலகில் அறிமுகமாகினார்.

   

இவர் ஆரம்பத்தில் மாடலிங் மூலமாக திரைத்துறை திரையுலகில் நுழைந்தார். இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார் அதைத் தொடர்ந்து ரஜினியுடன் காலா, அஜித்துடன் விசுவாசம், அரண்மனை 3 போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை நடிகை  சாக்ஷி அகர்வால் தற்போது ஒரு  சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில்  அளித்த பேட்டி ஒன்றில்   அட்லீயால் ஏமாற்றப்பட்ட விஷயம் குறித்து பேசியுள்ளார்..அந்த பேட்டியில் தான் மாடலிங் துறையில் இருந்த போது, தனக்கு சென்னையில் இருந்து காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது கொண்டு பற்றி கூற, படத்தில் ஆர்யா ஹீரோ என்றும் அட்லீ இயக்குனர் என கூறியதாக தெரிவித்தார்.

அந்த படத்தில் தனக்கு இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான அழைப்பு என்று சொன்னார்கள். இரண்டு நாட்கள் ஷூட்டிங் போன பிறகு, அவர்களின் அழைப்புக்காக காத்திருந்ததாகவும் ஆனால், படத்தின் சூட்டிங்  ரிலீஸ் ஆகிவிட்ட நிலையிலும், தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை . அந்த தவறு எப்படி நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் அதைப் பற்றி தான் பெரிதாக பேச விரும்பவில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.