பிரபல நடிகருடன் நடிக்க வாய்ப்பு கேட்ட நடிகை… கடைசி வரை நம்பவைத்து ஏமாற்றிய விஜயின் தம்பி….

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பிரியாமணி இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகினார். அதை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்த பிரபலமாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றர்

   

தமிழில் சில  ஆண்டுகளாக இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் பாலிவுட் மற்றும் வெப் சீரியஸ் தொடர்களின் பக்கம் தனது நடிப்பு திறமையை காட்டி வந்தார். அதன் பின்னர் சாருக் கான் அட்லின் நடிப்பில் உருவாகும் மிகப்பெரிய வசூல் சாதனை படித்து வரும் ‘ஜவான்’  படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடிகர் விஜய்யின் நலன் விரும்பியாகவும் தன்னை தன் அண்ணாவுக்காகவும் கருதி பல மேடைகளில் விஜய் புகழ்ந்து பேசி வந்தார்.அதற்காக ‘ஜவான்’ படத்தில் விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாகவும் படம் வெளியாகும் வரை எதிர்ப்பார்ப்போடு இருந்தனர். அதே எதிர்ப்பார்ப்பில் தான் நடிகை பிரியாமணியும் இருந்திருக்கிறார்.

நடிகை பிரியாமணி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சூட்டிங் சமயத்தில் தமிழ் சார்பாக நடிகர் விஜயும்  தெலுங்கு சார்பாக நடிகர் அல்லு அர்ஜுனன் நடிப்பதாக கூறப்பட்டு வந்தது அதை பிரியாமணி நம்பி அட்லீ இடம் விஜய் நடிக்கிறார் என்றால் அவருடன் எனக்கு ஒரு சீனாவது கொடுங்கள் என்று வாய்ப்பு கேட்டுள்ளார் அட்லியும் அதற்கு என்ன பண்ணிடலாம் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார். ஆனால் கடைசிவரை அது நிறைவேறாமல் ஏமாற்றியதால் அவர் மீது கோபம் தான் வந்ததாக கூறியிருக்கிறார் நடிகை பிரியாமணி.