கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு…. குட்டியான கவுனில் போஸ் கொடுத்துள்ள நடிகை திவ்யா துரைசாமி…

திவ்யா துரைசாமி ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.

   

மேலும் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக குற்றம் குற்றமே படத்தில் நடித்திருந்தார் நடிகை திவ்யா துரைசாமி அவரகள். அந்த படம் அந்த அளவுக்கு எடுபட வில்லை.

தற்போது மக்களிடத்தில் பரிச்சியமான ஒரு இளம் நடிகையாக திகழ்கிறார் நடிகை திவ்யா துரைசாமி அவர்கள். அதிக படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

மேலும், ஒருபக்கம் சமூகவலைத்தள பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வருகிறார் நடிகை திவ்யா துரைசாமி.

சமீபத்தில் மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.