பாண்டியர் ஸ்டோர் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?… 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலானது  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று  உள்ளது அந்த வகையில் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும்  சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’  தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின்  உண்மையானபெயர்கள் மற்றும் வயதை காண்போம்.

1.சத்திய மூர்த்தி:

   

மூத்த அண்ணன் சத்திய மூர்த்தி என்ற  கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ஸ்டாலின் .

2.தனலட்சுமி:

மூத்த அண்ணி தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில்  நடிப்பவர் நடிகை சுஜிதா இவருடைய     வயது 41.

3. ஜீவா:

சத்தியமூர்த்தியின் இரண்டாவது தம்பியாக  ஜீவானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன் இவருடைய வயது 34.

4. கதிர்:

சத்தியமூர்த்தியின் மூன்றாவது தம்பியாக கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் குமரன் தங்கராஜன் இவருடைய வயது 34.

5. கண்ணன்:

சத்தியமூர்த்தி நாலாவது தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சரவணன் விக்ரம் இவருடைய வயது 27.

6.மீனா:

இரண்டாவது தம்பி  ஜீவாவின் மனைவி மனைவியாக மீனா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார் இவருடைய வயது 31.

7.முல்லை:

மூன்றாவது தம்பி கதிரின் மனைவியாக முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை லாவண்யா  இவருடைய வயது 26.

8.ஐஸ்வர்யா:

நாலாவது தம்பி கண்ணனின் மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை தீபிகா இவருடைய வயது 27.

9.பார்வதி:

முல்லையின் அம்மாவாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ் இவருடைய வயது 64.

10.காமாட்சி:

தனத்தின் அம்மாவாக காமாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுமங்கலி இவருடைய வயது 39.