கடற்கரையில் கவர்ச்சியான உடையில்  வல்லவனுக்கு புல்லும் ஆயத்தம் திரைப்பட நடிகை… வைரலாகும் ஹாட் கிளிப் புகைப்படங்கள்

இயக்குனர் ஸ்ரீநாத் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ இப்படத்தில் சந்தானம் , ஆஸ்னா,  செந்தில்குமார், ரவி பிரகாஷ், ராஜகுமாரன், சுகுந்தன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில்  நடித்துள்ளனர்.

   

நடிகர்  சந்தானத்திற்கு கதாநாயகியாக நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஆஸ்னா சவேரி. இதுவே இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து  தமிழில் இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும்,  நாகேஷ் திரையரங்கம் போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான படம் கனிதீவு தற்போது இவர்  சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி மார்டன் உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கடற்கரையில் மார்டன் உடையில் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.