
காந்தி கணக்கு என்று பலரும் கூறுவதன் அர்த்தம் என்ன? என்பது தெரிய வந்திருக்கிறது. அதாவது, செக்கிழுத்த செம்மல் வஊ சிதம்பரனார் அவர்கள் கப்பல்களை இழந்து, கப்பல் நிறுவனத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் அவரை கைது செய்து செக்கிழக்க வைத்தனர்.

காந்தி அதனை வாங்கிக்கொண்டார். ஆனால் இந்தியா திரும்பிய பின், அதனை வ.உ.சி-யிடம் அவர் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே காந்தி கணக்கு எனப்படுகிறது. ஒரு முறை கொடுத்தால் அவரிடமிருந்து திரும்ப வராதாம்.