முட்டிக்கி மேல பேண்ட்ட கிழிச்சி விட்டு.. பேக் சைடு போஸ் சும்மா எச்சி ஊருது.. சோஷியல் மீடியாவில் வைரலாகும் குமுதா..!!

நடிகை நந்திதா ஸ்வேதா கடந்த 2012 ஆம் வருடத்தில் வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நளனும் நந்தினியும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

   

மேலும், எதிர்நீச்சல்,  முண்டாசுப்பட்டி, கலகலப்பு-2, தேவி-2 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சமீப நாட்களாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

தன் இணையதள பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் நந்திதா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.