பிரபல தமிழ் நடிகர்களின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா?…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பலரும் உள்ளனர். அவர்களின் சகோதரர்கள் பற்றி இதில் காண்போம்.

1.ஜெயம் ரவி:

   

பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி. இவர் தமிழில்  பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மோகன்ராஜ் என்ற சகோதரர் உள்ளார்.

2. கமலஹாசன்:

தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் உலகநாயகன் கமலஹாசன்  இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். இவரின் அண்ணன் ஷாருகாசன் ஒரு சில படங்களின் நடித்துள்ளார்.

3.தனுஷ்:

தமிழ் திரை உலகில் முன்னணி  நடிகர்களில் ஒருவர்   நடிகர் தனுஷ். இவர் தமிழில் ஏராளமான படங்களை நடித்துள்ளார் .இவரின் சகோதரர் செல்வராகவன் இவர் டைரக்டர் ஸ்கிரீன் ரைட்டர் ,ஆக்டர், என பன்முக திறமையை கொண்டவர் .

4.தனுஷ்:

தமிழ் திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சூர்யா இவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.  இவரின் தம்பி  கார்த்திக் ஒரு  நடிகர் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

5.பிரபுதேவா:

பிரபல நடன இயக்குனர்களின் ஒருவர்தான் பிரபுதேவா மாஸ்டர்  இவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இவருக்கு ராஜூ சுந்தரம் மற்றும் நாகேந்திர பிரசாந்த் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

 

6.ஆர்யா:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் ஆர்யா. இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இவருக்கு சத்யா என்ற  சகோதரர் உள்ளார்.

 

7.சிலம்பரசன்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் சிலம்பரசன். இவர் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார். இவருக்கு குறளரசன்  என்ற சகோதரர் உள்ளார்.

 

8.அஜித்குமார்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர்  நடிகர் அஜித்குமார். இவரை இவரது ரசிகர்கள் தல என்று செல்ல பெயரால் அழைப்பார்கள். இவருக்கு அனில் குமார் என்ற ஒரு தம்பியும் உள்ளார்.

 

9. ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர்  நடிகர் ரஜினி இவரை இவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அன்போடு அழைப்பார்கள். இவருக்கு  சத்தியநாராயணா என்ற ஒரு சகோதரர் உள்ளார்.

10. விக்ரம்:

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சியான் விக்ரம். இவருக்கு அரவிந்த்  என்ற ஒரு சகோதரர் உள்ளார்.