இதை பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை…. மன உளைச்சலுக்கு ஆளான நடிகை  மகாலட்சுமி ….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் தமிழில் நட்புனா என்னனு தெரியுமா ,முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் சினிமாவின் தயாரிப்பாளர் என்பதைவிட பலருக்கும் பிக் பாஸ் விமர்சகராக  இவரை தெரியும். தற்போது பல திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்து வரும் ரவீந்தர் திடீரென்று சீரியல் நடிகையான மகாலட்சுமி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

   

அதன் பிறகு அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை இவர்கள் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை வெளிப்படுத்தி வருகிறார்கள்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திடக்கழிவுகளில் மோசடி செய்ததாக ரவீந்தர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.ரவீந்தர் சந்திரசேகரன் மனைவி மகாலட்சுமி ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வாசிப்பாளராக இருந்தார். அப்போதே பல பேர் அவரை ஜொள்ளு விட்டனர். திடீரென மகாலட்சுமி திருமணமான நபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பல விமர்சகர்கள் மகாலட்சுமி வந்ததால் தான் இப்படியாகிவிட்டது என்று விமர்சித்து வந்தனர்.இந்நிலையில் கணவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் போது கூட போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் புழல் சிறையில் இருந்து ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

வீந்தர் இதுபோன்ற பண மோசடி செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும், பல பிரபலங்களையும் இதேபோல் ஏமாற்றியிருக்கிறார்.இந்த சம்பவத்தால் மனைவி மகாலட்சுமி மனஉளைச்சலில் இருப்பதாகவும் இதுகுறித்து திருமணத்திற்கு பின் இந்த விவகாரம் எதையும் மகாலடுமியிடம் சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.