கல்யாணம் வேண்டாம் காதல் போதும்…. நான்கு பேருக்கு டிமிக்கி கொடுத்த பிரபல நடிகை நக்மா….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நக்மா.இவர் தமிழ் சீனிமாவை தாண்டி பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்தார்.1994 ஆம் ஆண்டு வெளியான ‘காதலன்’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானர்.

   

அதை தொடர்ந்து இவர் தமிழில் பாட்ஷா, வில்லாதி வில்லன், பெரிய தம்பி, பிஸ்தா, அரவிந்தன், சிட்டிசன், தீனா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம்,  பஞ்சாபி, மராத்தி,போஜ்புரி போன்ற மொழி படங்களிலும்  நடித்துள்ளார். தற்போது நடிகை நக்மா திருமணம் செய்யாமல் வாழ்க்கை ஓட்டும் நடிகையாக இருந்து வருகிறார்.

நடிகை நக்மா ஆரம்பத்தில் பல நட்சத்திரங்களுடன் காதலில் இருந்து பின் பிரிந்து விட்டார். அப்படி பிரிந்த பிரபலங்கள்கிரிக்கெட் வீரர் கங்குலி, நடிகர் சரத்குமார், போஜ்பூரி நடிகர் ரவி கிஷான், மனோஜ் திவாரி உள்ளிட்ட நடிகருடன் ரகசிய காதலில் இருந்து குடும்பம் நடத்தி பின் திருமணம் செய்யாமல் கழட்டிவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார் நடிகை நக்மா.