ஜெயிலர் படத்தில் குத்தாட்டம் போட்ட தமன்னா..!! அம்போன்னு ஸ்கூட்டி கூட தராமல் அசிங்கப்படுத்திய தயாரிப்பு நிறுவனம்… காரணம் என்னனு தெரியுமா…!!

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உலகளவில் ரிலீஸ் ஆன  ஜெயிலர் திரைபடத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்தனர். மேலும் இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்து, தயாரிப்பாளருக்கு பல கோடி லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது.

Jailer Movie: దర్శకుడిని మార్చాలంటూ సలహా.. పట్టించుకోని రజనీ: 'జైలర్‌' సంగతులివీ | special story on jailer movie starring rajinikanth

   

எனவே தற்போது வரை தயாரிப்பாளருக்கு 500 கோடிக்கும் மேல் வசூலை கொடுத்த ஜெயிலர் படம், வசூலில் புதிய சாதனை புரிந்துள்ளது. இதில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினிக்கு 100 கோடி ஷேர் மற்றும் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரையும், அதன்பின் அடுத்த படத்தின் தொகையோடு சேர்த்து ஒரு காரை நெல்சனுக்கும் கொடுத்துள்ளனர்.

Jailer Movie Review - Bollymoviereviewz

மேலும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு ஒரு காரையும் கொடுத்த நிலையில், இதனை அறிந்த நெட்டிசன்கள்,இப்படத்தின் காவாலா பாட்டில் குத்தாட்டம் போட்டு படத்தின் ஹைப்பையே தூக்கியவர் தமன்னா.

அவருக்கு ஒன்னுமே கொடுக்கலையா எனவும் அம்போன்னு விட்டுட்டாரா எனவும் கூறி வருகிறார்கள். ஆனால் தமன்னா ஜெயிலர் படத்தின் போது சரியாக ஒத்துழைக்கவில்லை. மேலும் அவர் பாலிவுட் வெப் தொடரில் மட்டுமே அதிக கவனத்தை செலுத்தி வந்தார். எனவே தான் தமன்னாவை கண்டுக்கொள்ளவில்லை என்று கூறி வருகிறார்கள்.