சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்.. டிரைலரில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படம்… குழப்பத்தில் ரசிகர்கள்…!!

ஜெயிலர்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் படம். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து, youtubeல் பல லட்சம் மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Most awaited huge update on Superstar's Jailer is here - Tamil News - IndiaGlitz.com

   

இந்த படத்தை பார்த்த இசையமைப்பாளர் அனிருத், இப்படம் குறித்த தனது விமர்சனத்தையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வருகின்ற வியாழக்கிழமை ஆகஸ்ட் 10 ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது.

Jailer: ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சிவகார்த்திகேயனின் மறைந்த தந்தையின் நிஜ வாழ்க்கை கதை Tamil Pocket News

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்

இந்நிலையில், ஜெயிலர் திரைபடத்தின் டிரைலரில் இடம்பெறும் காட்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இடம் பெற்று, ரஜினியின் வீட்டில் அந்த புகைப்படம் உள்ளது. இதனால் ரசிகர்களை குழப்பி வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிதுள்ளாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி பார்ப்போம். இதோ அந்த காட்சியின் புகைப்படம்..

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன்.. டிரைலரில் இடம்பெற்ற காட்சியின் புகைப்படம் | Sivakarthikeyan In Jailer Movie