செம்ம அழகுமா…. ஸ்லீவ் லெஸ் சேலையில் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காவியா….

நடிகை காவ்யா அறிவுமணி தற்போது தவிர்க்க முடியாத இளம் சீரியல் நடிகையாக வலம் வருகிறார் இவர். தற்போது இவருக்கு 26 வயது ஆகிறது.

   

நடிகை காவ்யா அறிவுமணி பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்தார்.

இந்த தொடரின் மூலமாக மக்களிடத்தில் பரிச்சியமானார் நடிகை காவ்யா அறிவுமணி.

இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுத்தார் நடிகை காவ்யா அறிவுமணி.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக மக்களிடத்தில் மிகவும் பிரபலமானார் நடிகை காவ்யா அறிவுமணி.

மேலும், சினிமா நடிகைகளுக்கு சமமாக இவருக்கு சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

நடிகை காவ்யா அறிவுமணி தற்போது சேலையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த அழகிய புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.