கண்ணாடி ரூமில் அழுத மறைந்த நடிகர் விவேக்… ஓபன் டாக் செய்த நடிகர் வடிவேலு….

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான  நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் வடிவேலு. இவரை ரசிகர்கள் நகைச்சுவை புயல் என்று அழைப்பர். இவர் மதுரையை பூர்விகமா கொண்டவர். இவர் ஆரம்பத்தில் மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்தார். அவ்வாறு இருக்கும் நிலையில் நடிகர் ராஜ்கிரன் ஒரு முறை அவருடைய ஊருக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைதத்து.

   

அதை தொடர்ந்து சென்னைக்கு வந்த நடிகர் வடிவேலு.ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்குத் தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.  அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு வெளியான ‘என் தங்கை கல்யாணி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானர்.   அதை தொடர்ந்து  தமிழில் சின்ன கவுண்டர், இளவரசன் ,தேவர் மகன், முத்து, அரண்மனைக்கிளி,  காதலன்,  அழகப்பன்,  ஆசை,  மெர்சல் , எலி,  தெனாலிராமன்,  தூங்கா நகரம் போன்ற பல திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தின் மூலமாக மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ரி   கொடுத்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடிகர் வடிவேலு தமிழ் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் வடிவேலு  நேர் காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.அந்த நேர் காணல் மறைந்த நடிகர் விவேக் நகைச்சுவைராராக நடித்த’படிக்காதவன்’ திரைப்படத்தில் அவர் செய்த காமெடியை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை  என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by the filmo ???? (@the.filmo)