டூ பீஸ்சில் உடையில் வெளிநாட்டில் ஜாலி பண்ணும் மாளவிகா மோகனின்.. லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் ‘பேட்ட’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இவர் மலையாள திரை உலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் தமிழில் மாஸ்டர், மாறான் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

 

இப்படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறவில்லை.தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகும்,

‘தங்கலான்’படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

 

அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் மார்டன் உடையில் தொடை அழகை காட்டி எடுத்த   புகைப்படம்    வெளியிடுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.