ஆஹா..! கண்கொள்ளா காட்சி… எம்ஜிஆர்-க்கு ஆதரவாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி… அரிய காணொளி..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆண்ட காலம் தமிழ்நாட்டின் போர்க்களம் என்றே கூறலாம். கோடான கோடி மக்கள் அவரை இன்றளவும் தெய்வமாக நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நடிகராகவும், முதலமைச்சராகவும் மக்களின்  மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில், எம்ஜிஆர் அவர்கள் தமிழ்நாட்டில் தேர்தலில் நின்ற சமயத்தில், அவருக்கு ஆதரவாக உலகநாயகன் கமல்ஹாசன், நடிகை ஸ்ரீதேவி ஒரு வாகனத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வாகனத்திலும் மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகியிருக்கிறது.