பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் நிஜ வாழ்க்கையில் எடுத்த ஷாக் முடிவு..! அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்..!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், 4 சகோதரர்களின் ஒற்றுமை, கூட்டுக் குடும்பம் போன்ற விஷயங்களை அழகாக காட்டி வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கும் நிலையில், கிட்டத்தட்ட  5 ஆண்டுகளை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு காலத்தில் இந்த சீரியலுக்கு அதிக டிஆர்பி ரேட்டிங் கிடைத்து டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்து வந்த நிலையில், தற்போது கதையில் பரபரப்பு குறைந்ததால், ரேட்டிங்கும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Pandian Stores - Disney+ Hotstar

   

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு களவாணியா? குறுக்கு புத்தியால்  சுக்கு நூறாகும் மானம் மரியாதை - Cinemapettai

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் எடுத்த அதிர்ச்சி முடிவு! ஷாக் ஆன அவரது ரசிகர்கள் | Pandian Stores Kumaran Shocking Decision

நான்கு அண்ணன் தம்பியின் கதைகளை மையமாகக் கொண்டு இந்த சீரியலில்  கதிர் என்ற முக்கிய ரோலில் நடிகர் குமரன் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அதிர்ச்சி முடிவு

இந்நிலையில் நடிகர் குமரன் இனி சோசியல் மீடியாக்களில் இருந்து விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால் தனது அட்மின் இனிமேல்  அப்டேட்களை பதிவிடுவார். இவ்வாறு குமரன் பதிவித்துள்ளார். இதோ,