முடியலயப்பா… 40 வயதிலும் இப்படியா..? படுகிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடிக்கும் ஸ்ரேயா சரண்..!

நடிகை ஸ்ரேயா சரண்

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவரான நடிகை ஸ்ரேயா சரண் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து, பிரபலமானார்.

Shriya Saran: 40 வயதிலும் குறையாத கிளாமர்: ஸ்ரேயாவின் ஹாட் கிளிக்ஸ்..! - shriya saran hot stills - Samayam Tamil

   

ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்த பின்னர் ரஜினிகாந்த் , விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

Actress Shriya Saran to marry in Udaipur next month | ரஷிய காதலருடன் நடிகை ஸ்ரேயா திருமணம் அடுத்தமாதம் 17 ந்தேதி நடக்கிறது

நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

பெண் குழந்தை பிறந்த விஷயத்தையே இத்தனை நாட்களாய் மறைத்த நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் வீடியோ! | Shriya Saran finally introduces her girl baby in a new instagram post - Tamil Filmibeat

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக வரும் நடிகை ஸ்ரேயா தனது புகைப்படங்களை எப்போதும் பகிர்ந்து வருகிறார்.

புகைப்படம்

அந்த வகையில் தற்போது டீப் நெக் ஆடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,