நடிகர் நாக சைதன்யா உடன் சேரும் சமந்தா?.. வைரலாகும் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர்.

   

நீதிமன்றத்திற்கு சென்று விவாகரத்தும் பெற்று விட்டன யாவை பிரிந்தவுடன் அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிய சமந்தா.

அதன்பின் படங்களில் இருவரும்  கவனம் செலுத்தி வந்தனர். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும்  புகைப்படங்கள் வெளியான காரணத்தின் காரணமாக மீண்டும் சேர போகிறார்கள் என்று பேச்சு கிளம்பி உள்ளது.