விலங்குகளுக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இல்லை…. அழகாக உதவி செய்யும் நீர் நாய்…..  வைரலாகும் வீடியோ…!!!

கடல் நீர் நாய் ஒன்று நீச்சல் குளத்தில்  இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு உதவியாளருக்கு உதவி செய்யும் வீடியோவாக இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி  வருகின்றது.

   

பெரும்பாலும் செல்ல பிராணிகளான நாய் குட்டிகள், பூனை குட்டிகள் போன்றவை ஏதாவது செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்படும். இதை பார்ப்பதற்கு என்று தனியாக ஒரு கூட்டம் உள்ளது, ஆனால் இந்த முறை நாய் அல்லது பூனைகள் பற்றிய வீடியோ அல்ல. ஒரு கடல் நீர் நாய் பற்றிய வீடியோ.

மற்றொரு பிரமிக்க வைக்கும் வகையில் நீச்சல் குளத்தில்  ஓரத்தில் குப்பைகள் இல்லாமல் இருக்க குளத்தை சுத்தம் செய்பவர்களுக்கு நீர் நாய் உதவி வருகின்றது. இது குளத்தில் இருக்கும் அனைத்து பொருட்களையும் அழகாக எடுத்துக் கொண்டு வந்து உதவியாளரிடம் கொடுக்கின்றது. இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இதனை நீங்களும் பாருங்கள்….

https://twitter.com/buitengebieden/status/1613224796917202944